இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அறுவை சிகிச்சை எந்திர அமைப்பு
July 21 , 2022 1060 days 440 0
புது டெல்லியிலுள்ள ராஜீவ் காந்தி புற்றுநோய் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் அறுவை சிகிச்சை எந்திர அமைப்பை நிறுவி உள்ளது.
இந்தச் சாதனத்திற்கு "SSI-மந்த்ரா" என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது எந்திரம் மூலம் மேற்கொள்ளப்படும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் உலகப் புகழ்பெற்ற டாக்டர் சுதிர் P.ஸ்ரீவஸ்தவாவின் சிந்தனையில் உருவான கருத்தாகும்.