TNPSC Thervupettagam

முதல் மின்ன்னணுக் கழிவு சுற்றுச்சூழல் பூங்கா

July 21 , 2022 1061 days 777 0
  • டெல்லியில் உள்ள ஹோலம்பி கலன் எனுமிடத்தில் 21 ஏக்கர் பரப்பில் இந்தியாவின் முதல் மின்னணுக் கழிவு சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்கப்பட உள்ளது.
  • டெல்லி மாநிலத் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (DSIIDC) ஆனது இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முகமையாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்