TNPSC Thervupettagam

ஜாக்ரிதி சின்னம்

July 21 , 2022 1060 days 492 0
  • ஜாக்ரிதி சின்னம் ஆனது நுகர்வோர் விவகாரத் துறையால் அறிமுகப்படுத்தட்டது.
  • இது நுகர்வோருக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது நுகர்வோருக்கு அதிகாரம் அளிப்பது பற்றியும், "நுகர்வோர் உரிமைகள்" பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவும்.
  • இது அனைத்து ஊடகங்களின் பிரச்சாரங்களிலும் "ஜாகோ கிரஹக் ஜாகோ" என்ற முழக்கத்துடன் காட்சிப் படுத்தப்படும்.
  • நுகர்வோர் உரிமை என்பது "தரம், அளவு, ஆற்றல், விலை, தூய்மை மற்றும் தரமானப் பொருட்கள் அல்லது சேவைகள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான உரிமை" என வரையறுக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்