TNPSC Thervupettagam

இந்தியாவில் வங்கிகளின் போக்கு மற்றும் முன்னேற்றம்

January 1 , 2022 1296 days 725 0
  • இந்த அறிக்கையானது சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியினால் வெளியிடப்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 8.2% ஆக இருந்த பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் மொத்த வாராக் கடன் விகிதமானது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 7.3% ஆக இருந்ததாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • இது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் மேலும் 6.9% ஆக குறைந்தது.
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 14.8% ஆக இருந்த பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் மூலதனம் மற்றும் இடர் உண்டாக்கும் சொத்துக்களின் விகிதம் 16.3% ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்