TNPSC Thervupettagam

கிராம் உஜாலா திட்டம்

December 31 , 2021 1297 days 647 0
  • அரசிற்குச் சொந்தமான கன்வெர்ஜன்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனமானது 50 லட்சம் LED பல்புகளை (மின் விளக்குகளை) விநியோகித்து ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
  • இந்தச் சாதனையானது கிராம் உஜாலா என்ற திட்டத்தின் கீழ் அடையப்பட்டது.
  • கிராம் உஜாலா எனும் திட்டமானது தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள கிராமப்புற வீடுகளில் அமல்படுத்தப் படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையில் இத்திட்டம் செயலில் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்