TNPSC Thervupettagam

நீர்மின்நிலையத் திட்டங்கள்

December 31 , 2021 1297 days 572 0
  • இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி என்னுமிடத்தில் நிறுவப்பட உள்ள ஒரு நீர்மின் நிலையத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
  • 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ரேணுகாஜி அணைத் திட்டத்துடன் சேர்த்து மொத்தம் 3 நீர்மின் நிலையங்களைப் பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
  • அவையாவன
    • சௌவ்ரா – குடு நீர்மின் நிலையம்
    • லுஹ்ரி – (முதல் கட்டம்) நீர்மின் நிலையம்
    • தௌலாசித் நீர்மின் நிலையம்
    • ரேணுகாஜி அணைத் திட்டம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்