TNPSC Thervupettagam

இருவிரல் சோதனைக்குத் தடை

November 7 , 2022 988 days 502 0
  • கற்பழிப்புக்கு ஆளானவர்களிடம் ‘இருவிரல் சோதனை’ மேற்கொள்பவர்கள், தவறான நடத்தை என்ற குற்றத்திற்குத் தண்டிக்கப்படுவர் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
  • பாலியல் உறவில் அதிகம் ஈடுபடும் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ய முடியாது என்று கருதும் ஆணாதிக்க மனநிலையின் அடிப்படையில் இந்த சோதனை என்பது நடத்தப்பட்டு வந்தது.
  • 2013 ஆம் ஆண்டு மே மாதத்தில், பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமையை மீறுவதாகக் கூறி இரு விரல் சோதனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்