TNPSC Thervupettagam

ஈரானில் வறட்சி நெருக்கடி

November 17 , 2025 3 days 48 0
  • முக்கிய அணைகளில் நீர் மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளதுடன், ஈரான் சுமார் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வறட்சியை எதிர்கொண்டு வருகிறது.
  • கடந்த ஆண்டு தெஹ்ரானில் 159 மிமீ மழைப் பொழிவு மட்டுமே பதிவானது என்பதோடு இது நகரத்தில் நீர் விநியோகத்தைப் பாதித்தது.
  • தெஹ்ரானுக்கு நீர் வழங்கும் அமீர் கபீர் அணை, நகரத்தின் தினசரி நீர் பயன்பாட்டில் பாதிக்கும் குறைவானதாக ஒரு நாளைக்கு சுமார் 14 மில்லியன் கன லிட்டர் மட்டுமே நீர் இருப்பினைக் கொண்டுள்ளது.
  • குறைந்த மழைப்பொழிவு, நிலையற்ற முறையிலான நீர் மேலாண்மை, சட்டவிரோதக் கிணறுகள் மற்றும் டெஹ்ரானில் ஆண்டிற்கு 300 மிமீ நிலத்தடி நீர்மட்டம் குறைதல் ஆகியவை இதற்கான காரணிகளில் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்