TNPSC Thervupettagam

உலக முதலீட்டாளர்கள் வாரம் 2021

November 26 , 2021 1361 days 565 0
  • பங்குச்சந்தை நிறுவனங்களான மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசியப் பங்குச் சந்தை ஆகியவை உலகளவில் புகழ்பெற்ற 2021 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் வாரத்தின் கொண்டாட்டங்களைத் தொடங்கின.
  • மத்திய வைப்புத் தொகை சேவை (இந்தியா) நிறுவனமும் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 21 முதல் 28 வரையில் உலக முதலீட்டாளர் வாரத்தினைக் கொண்டாடுகிறது.
  • இது சர்வதேசப் பத்திர ஆணையங்கள் அமைப்பினால் ஊக்குவிக்கப்படும் ஒரு வார அளவிலான உலகளவிலான ஒரு கொண்டாட்டமாகும்.
  • இந்தியா முழுவதிலும் முதலீட்டாளர்கள் கல்வி மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி இந்த நிகழ்வானது கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்