TNPSC Thervupettagam

உலகப் பாரம்பரியத் தளங்கள்

March 4 , 2020 1986 days 696 0
  • 2020 ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் சேர்க்கப் படுவதற்காக பின்வரும் இரண்டு தளங்களை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
    • தோலவீரா: ஹரப்பா நகரம்’ மற்றும்
    • தக்காண சுல்தானத்தின் நினைவுச் சின்னங்கள் மற்றும் கோட்டைகள்’.
  • தோலவீரா என்பது குஜராத்தின் கட்ச் பாலைவன வனவிலங்கு சரணாலயத்தில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் தளமாகும்.
  • இது பண்டைய சிந்து சமவெளி நாகரிகத்தின் எச்சங்களை (தொல்பொருள் மீதிகளை) கொண்டுள்ளது.
  • தக்காண சுல்தானத்தின் நினைவுச்சின்னங்கள் மற்றும் கோட்டைகள்’.
    • பிடார் கோட்டை - நவீன காலத்திற்கு முன்பு கட்டப்பட்ட உலகின் இரண்டாவது பெரிய குவிமாடம்.
    • பிஜப்பூர் நினைவுச் சின்னங்கள்
    • கோல்கொண்டா கோட்டை - நீர் மேலாண்மைக்குப் புகழ் பெற்றது.
    • குல்பர்கா கோட்டை - பாமினி சுல்தானகத்தின் தொடக்க காலத் தலைநகரம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்