March 4 , 2020
1988 days
749
- 2020 ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று மக்களவை சபாநாயகரான ஓம் பிர்லா ராஜஸ்தானின் கோட்டாவிலிருந்து ஒரு தேசிய அளவிலான பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.
- இது ஊட்டச்சத்து குறைபாடற்ற இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- "சுபோஷித் மா அபியான்" ஆனது நாட்டில் உள்ள இளம் பருவப் பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை ஆதரிக்கின்றது.
- இந்த பிரச்சாரமானது கர்ப்பிணிப் பெண்களையும் புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தப் பிரச்சாரத்தின் முதல் கட்டத்தில், 1000 கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா 17 கிலோகிராம் சீரான உணவைக் கொண்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
Post Views:
749