TNPSC Thervupettagam

உலகப் பொருளாதார மன்ற ஆய்வு

December 12 , 2021 1351 days 606 0
  • உலகப் பொருளாதார மன்றமானது தனது உலகளாவிய ஆய்வில் பின்வரும் தகவல்களைத் தெரிவித்துள்ளது.
    • இந்தியாவில் உள்ள 90% மக்கள் தாங்களும் தங்கள் பணியிடங்களில் உள்ள சக ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகின்றனர்.
    • 93% இந்தியர்கள் பொது இடங்களிலும், அல்லது ஒருவருக்கொருவர் அருகாமையில் உள்ள போதிலும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஒப்புக் கொண்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்