1400 மீட்டர் நீளம் மற்றும் 10 மீட்டர் அகலத்துடன் உலகின் மிக நீளமான இரயில்வே நிலைய நடைமேடை கர்நாடகாவின் ஹுப்ளி இரயில் நிலையட்டில் அமைக்கப்பட உள்ளது.
தென் மேற்கு இரயில்வேயின் தலைமையகம் ஹுப்ளி ஆகும்.
தற்பொழுது செயல்பாட்டில் உள்ள மிக நீண்ட இரயில்வே நடைமேடையைக் கொண்டு இருப்பது (1366 மீட்டர்) உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் இரயில்வே நிலையம் ஆகும். இதில் 2வது இடத்தில் (1180 மீட்டர்) இருப்பது கேரளாவில் உள்ள கொல்லம் இரயில் நிலையமாகும்.