TNPSC Thervupettagam

தாதா சாஹிப் பால்கே தென்னக விருதுகள் 2020

January 8 , 2021 1620 days 808 0
  • 2020 ஆம் ஆண்டிற்கான தாதா சாஹிப் பால்கே தென்னக விருதுகளுக்கான  வெற்றியாளர்கள் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் இருந்து அறிவிக்கப் பட்டுள்ளனர்.
  • தமிழ்த் திரைப்படத் துறையிலிருந்து, அசுரன் திரைப்படத்தில் தனது அபார நடிப்பிற்காக சிறந்த நடிகர் என்ற விருதை தனுஷ் பெற்றுள்ளார். மேலும் ராட்சசி திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஜோதிகா பெற்றுள்ளார்.
  • பார்த்திபன் அவர்கள் ஒத்த செருப்பு அளவு 7 என்ற புகழ்பெற்ற அவருடைய திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
  • அஜித் அவர்கள் தமிழ்த் திரைப்படங்களில் மிகவும் பல்துறைசார் நடிகர் என்ற விருதைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்