உலகின் மிக உயரமான வானிலை நிலையம்
May 28 , 2022
1083 days
750
- தேசியப் புவியியல் சங்கமானது எவரெஸ்ட் சிகரத்தில் "உலகிலேயே மிக உயரமான வானிலை நிலையத்தை" நிறுவியுள்ளது.
- 8,830 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த வானிலை நிலையம் பல்வேறு வானிலை நிகழ்வுகளைத் தன்னிச்சையாக அளவிடுகிறது.
- இந்த வானிலைக் கண்காணிப்பு அமைப்பானது, சூரிய சக்தியால் இயக்கப்படுகிறது.

Post Views:
750