TNPSC Thervupettagam

உள்ளார்ந்த முறையில் ஒழுங்கற்றப் புரதங்கள்

January 23 , 2026 8 hrs 0 min 13 0
  • உள்ளார்ந்த முறையில் ஒழுங்கற்றப் புரதங்களின் தொடர்புகளைக் கணிக்க இந்திய ஆராய்ச்சியாளர்கள் டிசோபிண்ட் என்ற திறந்த மூல செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை உருவாக்கியுள்ளனர்.
  • உள்ளார்ந்த முறையில் ஒழுங்கற்றப் புரதங்கள் (IDP) நிலையான முப்பரிமாண அமைப்பைக் கொண்டிருக்காத புரதங்கள் ஆகும்.
  • இந்தப் புரதங்கள் நெகிழ்வானவை மற்றும் உயிருள்ள செல்களுக்குள் அவற்றின் வடிவத்தை மாற்றக் கூடியவை.
  • IDP புரதங்கள் செல் சமிக்ஞை, மரபணு ஒழுங்குமுறை மற்றும் புரத மடிப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • அவை புற்றுநோய் மற்றும் நரம்புச் சிதைவுக் கோளாறுகள் போன்ற நோய்களில் ஈடுபட்டுள்ளன.
  • IDP தொடர்புகளை ஆய்வு செய்து கணிக்க டிசோபிண்ட் கருவி புரத மொழி மாதிரிகளைப் பயன்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்