எத்தனால் கலப்புத் திட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ் கடன்களை வழங்கச் செய்வதற்கான காலக்கெடுவை மார்ச் 31 ஆம் தேதி வரையில் மத்திய அரசு நீட்டித்து உள்ளது.
இது முதன் முதலில் 2018 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் ஆதரவோடு, தொழில்முனைவோர் தங்கள் திட்டங்களை முடிப்பதற்கு ஏற்ற வசதிகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.