TNPSC Thervupettagam

தளவாடத் திட்டத்தின் அற்புதம்

October 24 , 2022 1014 days 473 0
  • சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவின் நேரடி பயன் பரிமாற்ற (DBT) திட்டத்தை 'தளவாட அற்புதம்' என்று அழைத்துள்ளது.
  • குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் விவசாயிகளை இலக்காக வைத்துள்ளத் திட்டங்களை இந்தியா இந்த வகையில் பதிவு செய்துள்ளது.
  • அதன் தலைமை இயக்குநர் இந்தியாவின் தனித்துவ அடையாள முறையைப் பாராட்டியதோடு, மொத்தப் பணப் பரிமாற்றத் திட்டத்தின் முதுகெலும்பாக விளங்கும் ஆதார் முறையையும் பாராட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்