TNPSC Thervupettagam

எல்லைப் பாதுகாப்புப் படை – 57வது ஸ்தாபன தினம்

December 3 , 2021 1612 days 841 0
  • எல்லைப் பாதுகாப்புப் படையானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 01 அன்று தனது 57வது ஸ்தாபன தினத்தினைக் கொண்டாடியது.
  • இது வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுடனான இந்திய எல்லையைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பாகும்.
  • எல்லைப் பாதுகாப்புப் படையானது இந்தியாவின் 5 மத்திய ஆயுதக் காவல் படைகளுள் ஒன்றாகும்.
  • இது இந்தியாவிலுள்ள எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 1965 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்திய-பாகிஸ்தானியப் போரினைத் தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு டிசம்பர் 01 அன்று நிறுவப்பட்டது.
  • இந்தப் படையானது இந்தியப் பிராந்தியத்தின் முதல்கட்டப் பாதுகாப்பு என்று அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்