TNPSC Thervupettagam

ஐஎன்எஸ் மோர்முகோவா கப்பலில் பிரம்மோஸ் சோதனை

May 20 , 2023 759 days 314 0
  • இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் மோர்முகோவா என்ற கப்பலில் இருந்து பிரம்மோஸ் மீயொலி சீர்வேக ஏவுகணையானது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  • ஐஎன்எஸ் மோர்முகோவா என்பது சமீபத்தில் கடற்படையில் இணைக்கப்பட்ட, வழி காட்டுதலுடன் கூடிய ஒரு ஏவுகணை அழிப்புக் கப்பலாகும்.
  • பிரம்மோஸ் ஏவுகணையானது 2.8 மேக் வேகத்தில் அல்லது ஒலியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்