TNPSC Thervupettagam

ஐநா பொதுச் சபை 2026 தலைவர்

June 5 , 2026 8 days 139 0
  • வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் கலிலூர் ரஹ்மான், சைப்ரஸின் ஆண்ட்ரியாஸ் ககௌரிஸை ரகசிய வாக்குப்பதிவு தேர்தலில் தோற்கடித்து, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 81-வது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • அவர் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் 81-வது UNGA கூட்டத் தொடரில் பதவியேற்று, ஓராண்டு காலத்திற்குப் பணியாற்றுவார்.
  • வங்கதேசம் UNGA தலைவர் பதவியைப் பெறுவது இது இரண்டாவது முறையாகும்; இதற்கு முன்பு 41வது கூட்டத்தொடரின் போது (1986–87) இப்பதவியை வகித்திருந்தது.
  • 81-வது கூட்டத்தொடரின் கருத்துரு “நம்பிக்கையை மீட்டெடுத்தல், மாற்றத்தை நிர்வகித்தல்: அனைவருக்கும் பயனளிக்கும் ஐக்கிய நாடுகள் சபை” என்பதாகும்.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) என்பது ஐக்கிய நாடுகள் சபையின் (UN) ஆறு முக்கிய அங்கங்களில் ஒன்றாகும் மற்றும் அனைத்து 193 உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்