TNPSC Thervupettagam

கமெங் நீர்மின் நிலையம்

November 28 , 2022 900 days 451 0
  • 600 மெகாவாட் திறன் கொண்ட கமெங் நீர் மின் நிலையத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • இது அரசுக்குச் சொந்தமான வடகிழக்கு மின்சார கழகத்தினால் (NEEPCO) உருவாக்கப் பட்டது.
  • இது அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • இது கமெங் நதியின் துணை நதிகளான பிச்சோம் மற்றும் தெங்கா நதிகளின் நீரோட்டத்தினை மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்துகிறது.
  • இந்தியாவின் நீர் மின் ஆற்றலில் 40% அருணாச்சலப் பிரதேசத்தில் உற்பத்தி செய்யப் படுகிறது.
  • எனவே, இந்த மாநிலம் "இந்தியாவின் ஆற்றல் மையமாக" கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்