TNPSC Thervupettagam

கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு – 2017/18 ஆய்வு

March 14 , 2020 1979 days 657 0
  • நாட்டில் 40%க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மின்சாரம் மற்றும் விளையாட்டு மைதானங்களைக் கொண்டிருக்கவில்லை.
  • நாட்டில் 56% பள்ளிகள் மட்டுமே மின்சார வசதியைக் கொண்டுள்ளன. இதில் மணிப்பூர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மிகக் குறைந்த விகிதத்தை (மின்சாரம் பெறுவதில்) கொண்டுள்ளன. இங்கு 20%க்கும் குறைவான பள்ளிகளுக்கு மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது.
  • நாட்டில் 57%க்கும் குறைவான பள்ளிகள் மட்டுமே விளையாட்டு மைதானங்களைக் கொண்டுள்ளன. ஒடிசா மற்றும் ஜம்மு - காஷ்மீரில் 30%க்கும் குறைவான பள்ளிகள் மட்டுமே விளையாட்டு மைதானங்களைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்