இது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவுடன் இணைந்து தொடங்கப்பட்டது.
இது ஜம்மு & காஷ்மீர் பகுதியில் தான் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது ஜம்முவின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகும்.
உள்ளூர்ச் சமூகங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக இந்திய இராணுவம் மற்றும் காவல்துறை ஆகிய இரண்டும் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.