October 18 , 2020
1684 days
662
- ஜம்மு காஷ்மீரின் 6 அரசியல் கட்சிகள் “குப்கார் பிரகடனம் II” என்ற ஓர் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- இது ஜம்மு காஷ்மீரில் சரத்து 370 நீக்கப்பட்டதற்கு எதிராக ஒரு முழுமையான போராட்டம் நடத்துவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
- முதலாவது குப்கார் பிரகடனமானது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சரத்து 370 நீக்கப்படுவதற்கு முன்பாக கையெழுத்திடப்பட்டது.
Post Views:
662