குழந்தைப் பாதுகாப்பிற்கான தேசிய ஆலோசனை 2019
January 11 , 2019
2398 days
695
- புதுதில்லியில் இந்தியா வாழ்விட மையத்தில் 2019 ஆம் ஆண்டின் குழந்தைப் பாதுகாப்பிற்கான தேசிய ஆலோசனையின் முதல் பதிப்பு நடத்தப்பட்டது.
- இது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் நடத்தப்பட்டது.
- இந்த சட்டம் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களால் குழந்தைப் பாதுகாப்பு நிறுவனங்களைக் கண்காணிக்கும் நிகழ்ச்சியைப் பின்பற்றிட எண்ணுகின்றது.
Post Views:
695