December 3 , 2021
1446 days
684
- கைஹைடிசுகா சச்சிகாரும் (Kyhytysuka sachicarum) என்பது ஒரு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவினால் கண்டறியப்பட்ட ஒரு புதிய கடல்சார் ஊர்வன இனம் ஆகும்.
- இது அழிந்துவிட்ட ஒரு இனமாகும்.
- மத்திய கொலம்பியாவில் கண்டறியப்பட்ட புதைபடிமங்களிலிருந்து இது கண்டறியப் பட்டது.
- கைஹைடிசுகா என்றால் “கூர்மையான ஒன்றைக் கொண்டு வெட்டுதல்” என்று பொருளாகும்.
- இந்த வார்த்தையானது மத்திய கொலம்பியாவின் பூர்வீக மொழியைச் சேர்ந்ததாகும்.

Post Views:
684