மத்திய சுகாதார நலத் துறை அமைச்சகமானது இந்த டிஜிட்டல் தளத்தை உருவாக்கி உள்ளது.
இது கோவிட் -19 நோய்த் தடுப்பு மருந்து விநியோகம், தரவைப் பதிவு செய்தல் மற்றும் நோய்த் தடுப்பு மருந்திற்காக மக்கள் தாங்களாகவே பதிவு செய்து கொள்வதற்கு வழிவகை செய்தல் ஆகியவற்றின் நிகழ்நேரக் கண்காணிப்பிற்காகப் பணியாற்ற உள்ளது.
இந்த Co-Win தளத்தின் மூலம், மக்கள் நோய்த் தடுப்பு மருந்திற்காக தாங்களாகவே பதிவு செய்து கொள்ள முடியும்.