TNPSC Thervupettagam

கோபெக்லி தெபே – அறியப்பட்ட மிகப்பழமையான கோயில் தளம்

March 23 , 2026 4 days 91 0
  • கோபெக்லி தெபே ஆரம்பகால மனித நாகரிகத்தின் தோற்றம் பற்றிய முக்கியமான புதிய ஆதாரங்களை வழங்குகிறது.
  • துருக்கியில் அமைந்துள்ள இந்தக் கோவில் சுமார் கிமு 9600 என்ற கால கட்டத்தைச் சேர்ந்தது.
  • இது எகிப்தியப் பிரமிடுகள் மற்றும் ஸ்டோன்ஹெஞ்சை விடப் பழமையான, உலகின் மிகப்பழமையான கோயில் வளாகமாகக் கருதப்படுகிறது.
  • இந்தத் தளம் பெரிய 'T' வடிவ சுண்ணாம்புத் தூண்களைக் கொண்டுள்ளது, அதில் நரிகள், சிங்கங்கள் மற்றும் பறவைகள் போன்ற விலங்குகளின் விரிவான செதுக்கல்கள் உள்ளன.
  • இது வேட்டைக்காரர்-உணவு சேகரிப்பாளர்களால் கட்டப்பட்டது, இது விவசாயம் தொடங்குவதற்கு முன்பே ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வாழ்க்கை இருந்ததைக் காட்டுகிறது.
  • இந்தத் தளம் கிமு 8000 வாக்கில் வேண்டுமென்றே புதைக்கப்பட்டது என்பதோடு, அதற்கான சரியான காரணம் இன்னமும் தெரியவில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்