TNPSC Thervupettagam

கோவிட் டீக்கா சங் சுரக்சித் வன் தன் அவுர் உத்யம்

July 20 , 2021 1477 days 631 0
  • பழங்குடியினர் நலத்துறை விவகாரங்கள் அமைச்சர் அர்ஜுன் முண்டா இந்தப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
  • கொரோனா வைரஸ் தடுப்பு மருந்திற்கு எதிரான பொய்த் தகவல்களைஒழிக்கவும், பொய்த் தகவல்களில் மேன்மேலும் கூறப்படும் கட்டுக்கதைகள், வதந்திகள் தேவையற்ற மற்றும் தவறான தகவல்களை ஒழிக்கவும் இந்தப் பிரச்சாரம் உதவும்.
  • இது பழங்குடியினர் பகுதிகளில்ஆரோக்கியமுடன் கூடிய வாழ்வாதாரங்களைமேம்படுத்துதல் மற்றும் அவர்களின் உறுதித்தன்மை, பெருமை மற்றும் சுயதிறன் ஆகியவற்றை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபாடு செலுத்துகிறது.
  • இந்த பிரச்சாரமானது யுனிசெஃப் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றால் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.
  • இது மூன்று முக்கிய முழக்கங்களை வழங்கியுள்ளது. அவை,
    • ஜீவன் – வாழ்க்கை
    • ஜீவிகா – வாழ்வாதாரம்
    • ஜக்ரூக்தா – விழிப்புணர்வு 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்