சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையம்
July 19 , 2021
1477 days
571
- ருத்ராக்ஸ் எனப் பெயரிடப்பட்ட இந்த மையமானது வாரணாசியில் அமைக்கப் பட்டு உள்ளது.
- இது ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் உதவியைக் கொண்டு கட்டமைக்கப் பட்டுள்ளது.
- மக்களிடையே சமூக மற்றும் கலாச்சாரத் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

Post Views:
571