சார்தாம் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கான தடைகளை உச்ச நீதிமன்றமானது விலக்கி இருக்கின்றது.
இது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 4 புனித தளங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகியவற்றை இணைப்பதற்காக முன்மொழியப்பட்ட ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும்.