TNPSC Thervupettagam

சொத்துரிமை மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு

March 13 , 2020 1982 days 669 0
  • தக்க சட்ட முறைப்படி அல்லாமல் ஒருவருக்குச் சொந்தமான சொத்தை அவரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறித்தலானது மனித உரிமை மீறல் என்று இந்திய உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
  • சமீபத்திய தீர்ப்பில், இந்திய உச்ச நீதிமன்றமானது சொத்துரிமை என்பது ஒரு மனித உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமை என்று வலியுறுத்தியுள்ளது. இந்த அரசியலமைப்பு உரிமையானது சரத்து 300ஏ என்ற விதியின் கீழ் வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்