TNPSC Thervupettagam

ஜனநாயக உச்சி மாநாடு

December 14 , 2021 1343 days 662 0
  • இரண்டு ஜனநாயக உச்சி மாநாடுகளில் முதலாவது உச்சி மாநாட்டினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையேற்று நடத்தினார்.
  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்று “ஜனநாயக உணர்வு” மற்றும் “பன்மைத்துவ நெறிமுறைகள்” ஆகியவை இந்தியர்களிடம் வேரூன்றியுள்ளன என்று குறிப்பிட்டார்.
  • இந்த உச்சி மாநாட்டில் மொத்தம் 100 நாடுகள் பங்கேற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்