May 16 , 2021
1520 days
678
- அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவான இந்த டவ்தே புயலானது 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் உருவான முதல் புயலாகும்.
- இப்புயலால் கேரள அரசானது “ரெட் அலெர்ட்” என்ற ஒரு சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
- டவ்தே எனும் பெயர் மியான்மர் நாட்டினால் பரிந்துரைக்கப்பட்டதாகும்.
- இதற்கு பர்மிய மொழியில் “கெக்கோ” (Gecko), அதாவது தனித்தன்மை வாய்ந்த ஒரு வீட்டுப் பல்லி என்று பொருளாகும்.
Post Views:
678