டெல்லி-டேராடூன் வழித்தடம்
December 6 , 2021
1365 days
572
- பல இதரத் திட்டங்களுடன் சேர்த்து டெல்லி – டேராடூன் வழித்தடத்தினையும் பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.
- இந்த வழித்தடமானது அந்த இரு நகரங்களுக்கு இடையிலான தொலைவை 248 கிலோ மீட்டரிலிருந்து 180 கிலோ மீட்டராக குறைக்கும்.
- இந்த வழித்தடம் திறக்கப்பட்டதன் ஒரு முக்கிய நோக்கமானது வடகிழக்கு டெல்லிப் பகுதியில் நிலவும் நெரிசலைக் குறைப்பதே ஆகும்.
இதர திட்டங்கள்
- 120 mw திறனுடைய வியாசி நீர்மின் நிலையத் திட்டம்.
- ஸ்ரீகோட் மற்றும் தேவப்பிரயாக் ஆகியவற்றுக்கிடையே இயங்கக் கூடிய வகையிலான சார்தாம் சாலைத் திட்டம்.
- கௌடில்யா மற்றும் பிரம்மபுரி இடையிலான 33 கி.மீ. நீளச் சாலை
- டேராடூனில் அமைக்கப்பட்டுள்ள வாசனைத் திரவிய மற்றும் நறுமண ஆய்வகம்.

Post Views:
572