TNPSC Thervupettagam

தூர்தர்சன் கேந்த்ராவின் புவி மையம்

December 6 , 2021 1365 days 541 0
  • மத்தியத் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இணைந்து, கோரக்பூரில் அமைக்கப் பட்டுள்ள  தூர்தர்சன் கேந்த்ரா புவி நிலையத்தினைத் திறந்து வைத்தனர்.
  • இது உத்தரப் பிரதேசத்திலுள்ள 2வது தூர்தர்சன் கேந்தரா புவி நிலையமாக விளங்கும்.
  • இந்த நிகழ்வின்போது அகில இந்திய வானொலியின் 3 FM நிலையங்களும் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டன.
  • அகில இந்திய வானொலியின் 3 FM நிலையங்கள் எட்டாவாஹ், லகிம்பூர் கேரி மற்றும் பஹரைக் ஆகிய மாவட்டங்களில் திறந்து வைக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்