TNPSC Thervupettagam

மஹிளா மித்ரா பிளஸ் திட்டம்

December 6 , 2021 1365 days 562 0
  • தனியார் கடன் வழங்கும் நிறுவனமான ஃபெடரல் வங்கியானது பெண்களுக்காக, பல அம்சங்கள் நிறைந்த ஒரு சேமிப்பு வங்கி வசதியைத் தொடங்கியுள்ளது.
  • இந்த சேமிப்புத் திட்டமானது மஹிளா மித்ரா பிளஸ் என அழைக்கப்படுகிறது.
  • மேலும், இது பெண்களுக்கு நிதி திட்டமிடல் மற்றும் முதலீடுகளை எளிதாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
  • இந்தச் சிறப்பு அம்சங்களில் வீட்டுக்கடன் மீதான ஒரு பிரத்தியேக முன்னுரிமை அடிப்படையிலான வட்டி வீதங்கள், வீட்டுக்கடன்கள் மீதான செயலாக்கக் கட்டணத் தள்ளுபடி, தனிப்பயனாக்கப்பட்ட காப்பீட்டு வசதி ஆகியவை அடக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்