TNPSC Thervupettagam

தட்டம்மை-ரூபெல்லா ஒழிப்புப் பிரச்சாரம் 2025-26

May 1 , 2025 44 days 81 0
  • மத்திய அரசானது, மிகச் சமீபத்தில் தட்டம்மை-ரூபெல்லா (MR) பாதிப்புகள் ஒழிப்புப் பிரச்சாரத்தினைத் தொடங்கியுள்ளது.
  • அடுத்த ஓராண்டில் இந்தியாவிலிருந்து இந்த வைரஸ் நோய்களை ஒழிப்பதற்கான ஒரு இலக்கையும் இது நிர்ணயித்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2024 ஆம் ஆண்டில் பதிவான தட்டம்மைப் பாதிப்புகள் 73 சதவீதமும், ரூபெல்லா பாதிப்புகள் 17 சதவீதமும் குறைந்துள்ளன.
  • M-R என்பது மிக முக்கியமாக குழந்தைகளைப் பாதிக்கும் தொற்று வைரஸ் நோய்கள் ஆகும்.
  • தட்டம்மை ஆனது மோர்பிலி வைரசினாலும் (RNA வைரஸ்) மற்றும் ரூபெல்லாவானது ரூபெல்லா வைரசினாலும் ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்