TNPSC Thervupettagam

தானியங்கு உற்பத்திக் கட்டுப்பாடு

January 8 , 2022 1220 days 491 0
  • ஆற்றல் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் இராஜ்குமார் சிங், தேசத்திற்கு வேண்டி தானியங்கு உற்பத்திக் கட்டுப்பாடு என்ற அமைப்பினை நாட்டிற்காக அர்ப்பணித்து அதனைத் தொடங்கி வைத்தார்.
  • அந்த அமைப்பானது, இந்திய ஆற்றல் கட்டமைப்பின்  அதிர்வெண்ணினையும் அதன் நம்பகத் தன்மையையும் அதனைச் சீராக வைத்திருப்பதற்காக ஆற்றல் உற்பத்தி ஆலைகளுக்கு ஒவ்வொரு 4 விநாடிகளுக்கும் ஒரு முறை சமிஞ்கைகளை அனுப்பச் செய்கிறது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் 500 GW திறனில் புதைபடிமம் சாரா எரிபொருள் உற்பத்தி என்ற அரசின் ஒரு இலக்கை அடையச் செய்வதில் இது உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்