TNPSC Thervupettagam

திட்டம் திவ்யாஸ்திரா மற்றும் அக்னி-5 MIRV

May 17 , 2026 15 days 91 0
  • திட்டம் திவ்யாஸ்திரா எனும் திட்டத்தின் கீழ், பல இலக்குகளைத் தனித்தனியாகத் தாக்கும் (MIRV) தொழில்நுட்பத்தைக் கொண்ட அக்னி-5 எறிகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
  • MIRV தொழில்நுட்பமானது, ஒரே எறிகணை பல்வேறு இலக்குகளைத் தனித்தனியாகத் தாக்கக் கூடிய பல அணு ஆயுதத் தலைப்புகளைச் சுமந்து செல்ல அனுமதிக்கிறது.
  • இந்த எறிகணை ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்டு, தரை மற்றும் கப்பல் சார்ந்த நிலையங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
  • அக்னி-5 என்பது 5,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பாய்ந்து தாக்கக்கூடிய, அணு ஆயுதம் தாங்கிச் செல்லக்கூடிய நீண்ட தூர உந்துவிசை எறிகணையாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்