TNPSC Thervupettagam

தேர்தல் சின்னங்கள் ஒதுக்குதல்

March 21 , 2021 1579 days 1426 0
  • கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அளிக்கப்பட்ட  ஒரு சிறப்பு உத்தரவு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
  • அது கேரள காங்கிரசுக்கு (M) 'இரட்டை இலை' சின்னத்தை ஒதுக்கீடு செய்வதற்காக வழங்கப் பட்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்தது.
  • அரசியலமைப்புச் சட்டத்தின் 324வது பிரிவின் கீழ், சின்னங்களை ஒதுக்குவது குறித்து தீர்மானிப்பதற்குத் தேர்தல் ஆணையத்திற்கு முழுமையான அதிகாரங்கள் உள்ளன.
  • தேர்தல் சின்னங்கள் (முன்பதிவு மற்றும் ஒதுக்கீடு) ஆணை, 1968 என்ற ஆணையானது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்குச்  சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கச் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்