TNPSC Thervupettagam

தொழில்துறை 4.0

October 1 , 2019 2134 days 2165 0
  • நாட்டில் தொழில்துறை 4.0 ஐ தொடங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டமானது உத்தரப் பிரதேசத்தில் உள்ள நவீன ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தொடங்கப்பட்டுள்ளது.
  • தொழில்துறை 4.0 ஆனது பொதுவாக நான்காவது தொழில் துறைப் புரட்சி என்று குறிப்பிடப்படுகின்றது.
  • உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக உற்பத்தி தொழில்நுட்பங்களில் எந்திரமயமாக்கம், இடை-இணைப்பு மற்றும் தரவு பரிமாற்றம் ஆகியவற்றின் தற்போதைய போக்கிற்காக இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
  • தொழில்துறை 4.0 ஆனது செயற்கை நுண்ணறிவு, பெருந் தரவு, பகுப்பாய்வு, இயந்திரக் கற்றல் மற்றும் மேகக் கணினி (Cloud Computing)  ஆகியவற்றுடன் “உற்பத்தியை” ஒருங்கிணைக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்