TNPSC Thervupettagam
March 1 , 2022 1399 days 680 0
  • இராணுவ அதிகாரிகளின் தலைமை அதிகாரி M.M. நரவானே, பெங்களூருவின் வான்குடை மிதவைப் பிரிவின் பயிற்சி மையத்தில் வான்குடை மிதவைப் பிரிவினைச் சேர்ந்த 4 படைப் பிரிவுகளுக்கு குடியரசுத் தலைவரின் வண்ணம் என்ற விருதினை வழங்கினார்.
  • குடியரசுத் தலைவரின் வண்ணம் (அ) நிஷான் என்ற விருதானது, போர் மற்றும் அமைதிகாப்பு ஆகிய இரு காலங்களின் போதும் தேசத்திற்கு சிறப்பானச் சேவையை ஆற்றும் இராணுவப் பிரிவிற்கு வழங்கப்படும் உயரிய விருதுகளுள் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்