TNPSC Thervupettagam

பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC)/ பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) சமூகத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள்

November 10 , 2020 1700 days 595 0
  • வரலாற்றில் முதன்முறையாக கேரள மாநிலமானது திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தில் ST சமூகத்தின் பிரிவைச் சேர்ந்த ஒருவரை  அர்ச்சகராக நியமிக்க உள்ளது.
  • திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியமானது சபரிமலை கோயில் உள்பட 1200 கோயில்களை நிர்வகிக்கின்றது.
  • இது SC/ST பிரிவைச் சேர்ந்த அர்ச்சகர்களைப் பகுதி நேர அர்ச்சகர்களாக நியமிக்க முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்