பழங்குடியினர் பள்ளிகளை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான ஒரு கூட்டு முயற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பழங்குடியினர் விவகார அமைச்சகமும் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.
பழங்குடியினர் வாழும் பகுதிகளில் ஆசிரமப் பள்ளிகள் மற்றும் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் போன்றவற்றை உருவாக்குதலும் இத்திட்டத்தினுள் அடங்கும்.
இந்தத் திட்டத்தினுடைய முதல் கட்டத்தில் 250 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் நிறுவப்படும்.