TNPSC Thervupettagam

பாங்காக் இணையவழி குற்றத் தடுப்புப் பாதுகாப்பு கட்டமைப்பு

October 20 , 2026 2 days 44 0
  • தாய்லாந்து வங்கியுடன் இணைந்து, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கிக் குழுமம் (WBG) தாய்லாந்தின் பாங்காக்கில் பாங்காக் திட்டவரைவை (Bangkok Blueprint) வெளியிட்டன.
  • இது டிஜிட்டல் நிதிச் சேவைகளில் இணைய வழியிலான மோசடிகளைத் தடுக்க, கண்டறிய மற்றும் நிவர்த்தி செய்வதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குகிறது.
  • இது சட்ட அடிப்படைகள், மோசடித் தடுப்பு, அமலாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு உள்ளிட்ட ஐந்து தூண்களின் கீழ் 12 முக்கியப் பரிசீலனைகளைக் கொண்டுள்ளது.
  • இது நாடுகள் முழுவதும் உள்ள அரசாங்கங்கள், நிதி நிறுவனங்கள், சட்ட அமலாக்க முகவர் அமைப்புகள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.
  • தாய்லாந்து வங்கியின் ஆளுநரின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய மோசடி இழப்புகளில் ஆசியா 67% பங்கைக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்