TNPSC Thervupettagam

பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம்

October 25 , 2018 2460 days 762 0
  • இந்தியாவும் சீனாவும் உள்நாட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த இரண்டு நாடுகளுக்கிடையே இதுபோன்ற ஒப்பந்தம் கையெழுத்தாவது இதுவே முதன்முறையாகும்.
  • இது பயங்கரவாத எதிர்ப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப் பொருட்கள் கட்டுப்பாடு, ஆட்கடத்தல் மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் உதவுவதை வலுப்படுத்தவதையும் ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்