August 9 , 2026
5 days
53
- இது இந்தியாவின் முதல் இறையாண்மை ஆதரவு பெற்ற கடல்சார் காப்பீடு மற்றும் இடர் பகிர்வு அமைப்பாகும்.
- இது நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையால் (DFS) தொடங்கப்பட்டது.
- மேற்கு ஆசியப் போரின் உச்ச கட்டத்தில் காணப்பட்ட நிலைகளுக்கு இணையாக, போர் இடர் காப்பீட்டு விகிதங்கள் ஏறக்குறைய 35-40 சதவீதம் குறைந்துள்ளன.
- இது கடல்சார் போர் இடர் காப்பீட்டுப் பாதுகாப்பின் தொடர்ச்சியை உறுதி செய்கிறது.
- இது உள்நாட்டுக் காப்பீட்டுத் திறனின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, இந்தியாவின் கப்பல் மற்றும் வர்த்தகத் துறையினரிடையே நம்பிக்கையை மேம்படுத்துகிறது.
Post Views:
53