TNPSC Thervupettagam

பிளாக் ஸ்வான் உச்சி மாநாடு 2026

February 10 , 2026 2 days 49 0
  • பாரத்நேத்ரா முன்முயற்சியின் கீழ், பிளாக் ஸ்வான் உச்சி மாநாடு இந்தியா 2026 ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்றது.
  • இந்த உச்சி மாநாடு குளோபல் ஃபைனான்ஸ் & டெக்னாலஜி நெட்வொர்க்குடன் (GFTN) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இது நிதிசார் தொழில்நுட்பம், காப்பீடு சார் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில் எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு பணியாளர் படையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆசிய டிஜிட்டல் நிதி நிறுவனத்துடன் (NUS-AIDF) இணைந்து ஐந்து மாத கால கலப்பு முறை பயிற்சித் திட்டம் உருவாக்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்